Still struggling to stay consistent in trading?
✔️ Build discipline & consistency
📌 Structured Training + 6 Months Mentorship
👉 Beginner friendly (No prior knowledge needed)
Program Structure
Course Fee: ₹25,000 (All Inclusive)
Phase 1: Learning (15 Days | 30 Hours)
📅 Mon–Fri | ⏰ 7:30 PM – 9:00 PM | 💻 Online
👉 இந்த Phaseல என்ன நடக்கும்?
நீங்கள் Trading Start பண்ணுறதுக்கு முன்னாடி
ஒரு strong foundation build பண்ணுவீங்க.
💡 நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?
✔️ Stock market எப்படி work ஆகுது (Basic to Advanced clarity)
✔️ Trading (Intraday, Future & Options) & Investing — எது எப்போது use பண்ணணும்
✔️ Charts எப்படி read பண்ணுவது (market direction புரிய)
✔️ என்ன trade எடுக்கணும், எப்போ avoid பண்ணணும் சொல்லும் simple & practical strategy (Charts + Indicators based)
✔️ Market direction புரிய data-based analysis (Option Chain, OI, PCR) use பண்ண கற்றுக்கொள்வீங்க
✔️ எப்படி loss avoid பண்ணுவது (Risk Management)
✔️ Money எப்படி protect பண்ணுவது (Money Management)
✔️ Emotions control பண்ணி discipline maintain பண்ணுவது
✔️ உங்கள் trades improve பண்ண journal maintain பண்ணுவது
🎯 இந்த Phase முடிந்ததும்…
👉 “எப்படி trade எடுக்கணும்?”
👉 “எப்போ trade avoid பண்ணணும்?”
👉 “எப்படி safeா grow பண்ணணும்?”
இந்த clarity உங்களுக்கு இருக்கும்.
Phase 2: Training (6 Months – நான் உங்களுடன் இருக்கும் Phase)
👉 இந்த Phaseல என்ன நடக்கும்?
நீங்கள் கற்றுக்கொண்ட knowledge-ஐ
real tradingல apply பண்ண கற்றுக்கொள்வீங்க.
💡 இதில் என்ன செய்யப் போறோம்?
✔️ Live market examples வைத்து charts practice
✔️ எப்படி daily routine follow பண்ணணும் (pro trader மாதிரி)
✔️ Trade எடுக்க முன்னாடி proper plan எப்படி பண்ணுவது
✔️ Random trades avoid பண்ண structured execution
✔️ உங்கள் trades எழுதிப் பார்த்து improve பண்ணுவது (Journal)
✔️ சரியான decision எடுக்க ஒரு clear system
🎯 இந்த Phase முடிந்ததும்…
👉 “என்ன trade எடுக்கணும்?”
👉 “என்ன avoid பண்ணணும்?”
👉 “எப்படி தொடர்ந்து profit sideல இருக்கணும்?”
இந்த clarity + confidence உங்களுக்கு வரும்.
🚀 Why This Program Is Different?
👉 “Strategy மட்டும் இல்ல… discipline & mindset build பண்ணுற complete system”
👉 “Random learning இல்ல… step-by-step structured training”
👉 “Trading மட்டும் இல்ல… investing + trading full foundation”
👉 “Shortcuts இல்ல… real market எப்படி work ஆகுதுனு clear understanding”
👉 “Course முடிந்ததும் bye இல்ல… 6 months நான் உங்களுடன் இருக்கும் mentorship”
👉 “90% courses strategy கற்றுக்கொடுக்கும்… but few தான் trader உருவாக்கும்.”
Important
⚠️ Read This Before Joining
✔️ Long-term consistency build பண்ணணும்
✔️ Proper system follow பண்ணணும்
✔️ Real trader ஆகணும் என்று நினைத்தால்
👉 இந்த program உங்களுக்கு தான்.
Enrolment
If you are serious about learning trading the right way:
🟢 Book Your Seat – ₹5000 Advance
🟢 Complete Enrollment – ₹25,000
👉 Secure your spot for the upcoming batch
